இந்த சிறுமியும் மாடும் கொஞ்சி விளையாடும் அழகை பார்க்க கண் கோடி வேண்டும் !!

Tamil News Viral Videos

தமிழர்களுக்கும் மாட்டுக்கும் ஆதி முதலே ஒரு பாச பிணைப்பு உண்டு இப்பவும் பல கிராமங்களில் நாட்டு மாடுகள் வளர்க்கப்பட்டுத்தான் வருகின்றது.அந்த மாடுகளும் அவர்களின் வீட்டில் ஒரு நபராகவே பார்க்கப்பட்டு வரும் அந்த வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மட்டுமின்றி சிறு குழந்தைகளும் அந்த மாட்டிடம் மிகவும் நெருக்கமாக பழகி வருவார்கள்.

அந்த மாடும் ஜல்லிக்கட்டில் சீறினாலும் குழந்தைகளிடம் மிக சாதுவாகவே நடந்து கொள்ளும்  இங்கும் அது போல தான் ஒரு குழந்தை தங்கள் மாட்டிடம் மிக சாதாரணமாக விளையாடி வருகிறது தற்போது இந்த விடியோவை பார்த்த இணையவாசிகள் மெய்ம்மறந்து லைக் செய்து ஷேர் செய்தும் வருகிறார்கள்.

இந்த சிறுமியும் மாடும் கொஞ்சி விளையாடும் அழகை பார்க்க கண் கோடி வேண்டும் என்று சொல்லி இணையத்தில் வளம் வந்து கொண்டிருக்கிறது.

இதோ அந்த வீடியோ!!