இந்த சின்ன பொண்ணு இப்போ இவ்ளோ பெரிய நடிகையா !!யாருன்னு தெரியுமா ??

Cinema News

நடிகர் ஸ்ருதிஹாசனின் பள்ளிப்பருவ புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், நடிப்பு, பின்னணி பாடகி மற்றும் இசையமைப்பாளர் என பன்முகத் திறமை உடையவார் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது விஜய்சேதுபதியுடன் லாபம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் உடற்பயிற்சி செய்வது, பாடுவது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

தற்போது இவர் வெளியிட்ட பள்ளிபருவ புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அப்போ சின்ன பொண்ணா இருந்த ஸ்ருதிஹாசனா இது இப்போ எவ்ளோ பெரிய நடிகையா

யூனிபார்ம் அணிந்து மற்ற மாணவிகளுடன் அமர்ந்திருக்கும் இப்படத்தை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.