இந்த அழகு தேவதையை பெற்ற தெய்வங்களா நீங்க! இணையத்தில் பரவும் சினேகாவின் பெற்றோர் புகைப்படம்!

Cinema News

கல்யாணம் பண்ண இந்த மாதரி ஒரு பொண்ண தான் பண்ணனும் என்று அனைவரும் கூறும் நடிகையில் ஒருவர் தான் சினேகா. குடும்ப குத்துவிளக்கு என்றாலும் சினேகா என்று தான் அனைவரும் கூறுவார்கள். இந்த அழகு தேவதையை பெற்ற  தெய்வங்களை பார்த்து இருகிறார்களா? அவர்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் என்னவளே என்ற திரைப்படத்தில் மூலம் சினிமா துறைக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை சினேகா. முதல் படம் வெற்றி பெறவில்லை என்றாலும் அடுத்த அடுத்த வந்த திரைப்படங்கள் ஆனா ஆனந்தம், பார்த்தாலே பரவசம், விரும்புகிறேன், வசீகரா என தொடர்ந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

 

தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அனைவரின் மனதையும் கொள்ளை அடித்தவர் நடினை சினேகா. இவரை அனைவருமே புன்னகை இளவரசி என அழைக்கப்பட்டார். பின்னர் 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இருவருக்குமே இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

 

இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டும் வருகிறது. இந்நிலையில், சினேகாவின் பெற்றோர் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அவர்களின் பெயர்கள் இராசாராம் மற்றும் பத்மாவதி. மேலும் சிநேகாவிற்கு அக்கா ஒருவரும் உள்ளார். நன்கு பெரும் இருக்கும் புகைப்படம் தான் வைரலாகி வருகிறது.

 

 

 

 

uma