இந்திய கிரிக்கெட் அணியின் தமிழக வீரருக்கு திருமணம்..! வாழ்த்துக்கள் தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்..! வெளியான தம்பதியின் அழகிய புகைப்படம் இதோ..!

Tamil News

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று பல போட்டிகளில் விளையாடிய சேர்ந்த தமிழக வீரர் விஜய் சங்கருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வீரரான விஜய் சங்கர் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

விஜய் சங்கருக்கும் வைஷாலி விஸ்வேஷ்வரன் என்ற பெண்ணுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் இருவருக்கும் நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இதனையடுத்து, இந்த தகவலை ஐதராபாத் சன் ரைசர்ஸ் நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், இந்த சிறப்பு வாய்ந்த நாளில் விஜய் சங்கருக்கு எங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

உங்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட திருமண வாழ்க்கை அமையட்டும் என கூறப்பட்டுள்ளது.

இதோ அந்த பதவு..!

 

uma