இது நான் இல்லை!! அந்த லீக் வீடியோவால் எனக்கு பிரச்சனை!! அந்த பெண் செய்த கேவளமான செயலுக்கு வருந்திய அனிகா..! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ!

Cinema News

சினிமா துறையில் அஜித்தின் ரீல் மகளாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனா அனிகா தற்போது போட்டோ ஷூட் நடித்தி அதனை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

அதுமட்டுமின்றி  16 வயதில் அவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இதனால் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்த அவருக்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பு எதிர்வித்தும் வருகிறார் இணைய வாசிகள்.

விசுவாசம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அனிகா. கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி போட்டோஹுட் மூல இணையத்தினை கலக்கி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் இவரின் முகத்தினை பார்ஃபிங் செய்து இளம்பெண் ஒருவர் படுகேவளமான ஆடையில் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகியது.

இதை பார்த்த அனிகா இது நான் இல்லை அந்த லீக் வீடியோவால் எனக்கு பிரச்சனை என்றும் இது குறித்து புகாரளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த வீடியோவை பார்த்து பகிர்ந்தால் அவரது அக்கவுண்டை ரிப்போர்ட் செய்து விடுங்கள் என்று கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார் அனிகா சுரேந்திரன்.

இதோ அவர் வெளியிட்டு வீடியோ!!

uma