இது தான் நம்ம இடுப்பழகி சிம்பரின் கணவரா! இதுவரைக்கு நமக்கு இது தெரியமா போச்சே..! 90ஸ் கனவு கன்னியை துக்கிட்டு போனாவரின் புகைப்படம் இதோ..!

Cinema News

ஒல்லியா தேகம், இடுப்பு என்றால் இப்படி தான் இருக்கனும் உயரம் என்றால் இவ்வளவு தான் இருக்க வேண்டும். ஒரு நடிகை எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணத்திற்கு உடல் முதல் நடிப்பு வரையும் கலக்கியவர் நம்ம இடுப்பழகி சிம்பரன் அவர்கள் தான்.

90ஸ்களில் தமிழக பசங்களை பாத்தியம் ஆக்கியவர் நடிகை சிம்பரன் அவர்கள். தமிழ் சினிமாவில் கனவு கன்னியாக வளம் வந்தவர். அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர். இவர் நடித்த அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றி படங்களாகவே அமைந்தது.

நடிகை சிம்ரன் அவர்கள் தமிழ் சினிமா துறையில் பிரபு தேவா நடிப்பில் வெளியான வி.ஐ.பி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதன்பின் தொடர்ந்து விஜய், அஜித், கமல் ஹாசன், மற்றும் சமீபத்தில் ரஜினிகாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

இந்நிலையில், நடிகை சிம்ரன் 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரு மகன்கள் உள்ளனர். நம்மில் பலர்  நடிகை சிம்ரனின் கணவரை பார்த்து இருக்க மாட்டோம்.

இதோ சிம்பரனுடன் அவரது கணவர் தீபக் இணைந்திருக்கும் அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ…!

 

uma