இது காலா இல்ல உலக்கையா” என கிண்டல் செய்த ரசிகர்கள்.! வை ர லாகும் புகைப்படம்!!

Cinema News

முதன்முதலில் நடிகை vj மகேஸ்வரி சன் தொலைக்காட்சியில் ‘அசத்தப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இசையருவி,

சன் மியூசிக் என பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். ஒரு காலகட்டத்தில் மகேஸ்வரி திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

குடும்பம் குட்டி என பிஸியாக இருந்த மகேஸ்வரி நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் தொலைக்காட்சியில் தனது சினிமா கேரியரை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து சில தொலைக்காட்சிகளில் சீரியலில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார் புதுக்கவிதை, தாயுமானவன் என ஒரு சில சீரியல்களில் நடித்து வந்தார்.

vj மகேஸ்வரி தொலைக்காட்சிகளில் சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் வெள்ளித் திரையிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் மந்திரப்பன்னகை, குயில், சென்னை-28 என சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தொகுப்பாளினியாக இவர் தொகுத்து வழங்கிய பல நிகழ்ச்சிகள் கலகலப்பாக இருக்கும், இந்த நிலையில் சமீபகாலமாக மகேஸ்வரி சமூக வளைதளத்தில் புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்,

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் வை ர லாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது காலா இல்ல உலக்கையா என கமெண்ட் செய்துள்ளார்கள்.