இது கன்னம்மா இல்லை பேக்கரி பண்ணா?? நீலிமா ராணியின் செம கலக்கலான புகைப்படங்களை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள் !!

Cinema News

தமிழ் சீரியலில் கொடிகட்டிப் பறந்த வருபவர் நீலிமா ராணி இவர் தமிழ் சினிமாவில் 1992  ஆம் ஆண்டு தேவர் மகன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானார், அதனைத் தொடர்ந்து பாண்டவர் பூமீ , ஆல்பம், விரும்புகிறேன் ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

நீலிமா ராணி குழந்தை நட்சத்திரமாக மட்டுமல்லாமல் படங்களில் நடிகைக்கு  தோழியாகவும் துணை கதாபாத்திரமாகவும் நடித்து பிரபலம் அடைந்தவர், அதிலும் நான் மகான் அல்ல திரைப்படத்தில் சுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெஸ்ட் சப்போர்ட்டிங் நடிகை ஆக தேர்வு செய்யப்பட்டார்.

நீலிமா ராணி சமீபகாலமாக சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தன் வசப்படுத்தி வந்தார். அந்த வகையில் தற்பொழுது நீலிமா ராணி நீல கலர் புடவையில் புசு புசுன்னு இருக்கும் பொம்மை போல் போஸ் கொடுத்துள்ளார்.