இது என்ன கன்றாவி? குழியல் தொட்டியில் படுமோசமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ரைசா!!

Cinema News

நடிகைகள் பலர் சினிமாவில் அறிமுகமாகி சிறு கதாபாத்திரங்கள் கிடைத்தாலே போதும் என்று பலர் சினிமாத்துறைக்கு வருவதுண்டு. அதை பயன்படுத்தி நல்ல நிலைக்கு வருவது சாதாரண விஷயம் கிடையாது.

அப்படி வந்தவர் தான் நடிகை ரைசா. இதையடுத்து சில படங்களில் நடித்ததன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அங்கு சென்று நடிகர் ஹரிஸ் கல்யாணோடு காதலில் இருந்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதையடுத்து கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் பியார் பிரேமா காதல். இப்படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவராலும் பாராட்டு பெற்றார் பிக்பாஸ்மூலம் பிரபலமான ரைசா.

தற்போது எல்லைமீறி ஆடைகளை குறைத்து படுமோசமான க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து வருகிறார்.