இதுவரை பலரும் பார்த்திடாத பிக்பாஸ் மும்தாஜின் உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படங்கள்..!

Cinema News
90 களில், பலரது கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மும்தாஜ். பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்கள் மத்தியில் கவர்ச்சி நடிகை என பெயர்பெற்றவர். நடிகர் விஜயுடன் இவர் ‘குஷி’ படத்தில் ஆடிய ‘கட்டிப்புடி கட்டிப்புடி’ பாடல் இன்று வரை மிகவும் பிரபலம்.
இவரை பலரும் கவர்ச்சி நடிகையாக பார்த்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவருடைய எண்ணத்தையும் ஒரே அடியாக மற்றும் அளவிற்கு நடந்து கொண்டார் மும்தாஜ்.
உடுத்தும் உடைகள் பேசும் வார்த்தைகள் என அனைத்திலும் நிதானமும், பொறுமையும் காட்டியது… உண்மையில் கவர்ச்சி நடிகை மும்தாஜா என பலரை யோசிக்க வைத்து விட்டது. தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதாவிற்கு பிறகு ஒரு கவர்ச்சி நடிகை பல ஆண்டுகள் நிலைத்தார் என்றால் அது நடிகை மும்தாஜ் தான்.
மும்தாஜ் 1980 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் ‘நக்மா கான்’. சினிமாவிற்காக தனது பெயரை மும்தாஜ் என்று மாற்றிக்கொண்டார். நடிகை மும்தாஜ் தமிழ், தெலுங்கு, உருது, பாஞ்சாபி, ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளை கற்றுள்ளார்.
ஆரம்பகாலத்தில் மும்தாஜ் மும்பையில் மாடலிங் செய்து வந்தார். அவரை டி.ராஜேந்தர் ‘மோனிஷா என் மோனாலிஷா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் செய்து வைத்தார் அவருக்கு மோனிஷா என்று டி.ராஜேந்தர் பெயர் வைத்தார்.
அந்த பெயர்தான் படத்திலும் வரும். ஆனால். அந்த பெயர் பிடிக்காமல் மும்தாஜ் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார் நக்மா கான். அதன் பிறகு எஸ்.ஜெ சூர்யா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த குஷி படத்தில்., மும்தாஜ் ஆடிய ‘கடிப்புடி கட்டிபுடி டா’ என்ற ஐட்டம் டான்ஸ் பெரிய வரவேற்பை பெற்றது.
அதன் பிறகு., மும்தாஜ் குத்து பாடல்களுக்கு மட்டும் நடனமாடி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் வர துவங்கின. தன்னை அறிமுகம் செய்த டி.ஆர் உடன் 2007 ஆண்டு வீராசாமி என்கின்ற படத்தில் நடித்தார்.