இதுவரையில்லாத நெருக்கமான காட்சிகளில் சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன்! வீடியோவிற்காக தவமாய் காத்துக்கிடக்கும் ரசிகர்கள்!!

Cinema News

விமான பணிப்பெண்ணாக இருந்து, அதன் பிறகு சீரியல் மூலம் அதிக ரசிகர்களை கொண்டு பிரபலமானவர் வாணி போஜன். பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஆஹா என்ற தொடர் மூலம் அறிமுகமானவர் வாணி போஜன்.

இதைத்தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என்ற சீரியலும் ஜெயா டிவியில் மாயா என்ற தொடரிலும் இவர் நடித்து மிகவும் பிரபலமானார். இதன்மூலம் சின்னத்திரையில் நயன்தாரா என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.

அண்மையில் விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

சின்னத்திரையில் கலக்குவது மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்து கலக்கிக் கொண்டுவருகிறார். அந்த வகையில் ஓ மை கடவுளே, அதிகாரம் எழுதும்போது என்ற திரைப்படங்கள் இவருக்கு சிறு கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது முதன் முறையாக இளம் முன்னணி நடிகரான அதர்வா மற்றும் விக்ரம் பிரபுவுடன் வாணி போஜன் இணைந்து நடிக்கப்போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. தற்போது சூடான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து கொண்டிருக்கிறார்.

மேயாத மான் திரைப்படத்திற்கு பிறகாக பிரபல நடிகர் வைபவ் மற்றும் வெங்கட் பிரபு இணைந்து நடித்த திரைப்படம் தான் லாக்கப் இந்த திரைப்படம் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைய பட்டு தற்போது ரிலீஸுக்காக காத்துக்கண்டிருக்கிறது. இப்படத்தில் வைபவ்வுடப் படுக்கையறை காட்சிகளிலும் முத்தக்காட்சிகளிலும் நடித்துள்ளார் என்பது டிரைலர் டீசர் பார்த்தவர்களுக்கு தெரியும்.

இந்நிலையில் இப்படம் மிகவும் கொடூரமாக இருக்குமாம் மேலும் இந்த திரைப்படத்தில் பல திரில்லிங்கான காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது.

இதுவரை கவர்ச்சி என்றால் என்ன என்றே தெரியாது என்று கேட்ட நடிகை வாணி போஜன் இந்த திரைப்படத்தில் படுக்கை அறை காட்சியில் மிகவும் உச்சகட்ட கவர்ச்சியை காட்டி உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.