இணைய ரசிகர்களை மிரளவைத்த நடிகை கீர்த்தி சுரேஷ்.. வீடியோவை பார்த்து கண்டபடி வர்ணிக்கும் ரசிகர்கள்.

Cinema News

சினிமாவில் பெரும்பாலான பிரபலங்கள் கூடிய சீக்கிரமே பெரிய நிலைக்கு வருவது சாதாரண விஷயம் கிடையாது. அப்படி வந்தால் லக் என்று தான் சொல்லமுடியும். அந்தவகையில், இது என்ன மாயம் என்ற படத்தில் இளம்நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். முதல் படத்தில் என்ன மாயம் செய்தாரோ தெரியவில்லை அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு படங்களில் கமிட்டாகினார்.

இதையடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து முன்னணி நடிகைகல் வரிசையில் டாப் 5ல் இடம் பிடித்தார்.

தற்போது கொரானா சமயம் லாக்டவுன் முடிந்தவுன் தன்னுடைய படங்களில் நடிக்க களமிரங்கினார். சமீபத்தில் இவர் நடித்த மிஸ் இந்தியா படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

அதுவும் அப்படத்திற்கேற்ப உடல் எடையை குறைத்து மெலிந்து பிஃட்டாக இருந்துள்ளார். தற்போது அவரது புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கண்டமேனிக்கு வர்ணித்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.