இணையத்தில் வைரலாகும் மேக்கிங் வீடியோ! ரம்யாவின் கேரள உடையில் எடுத்த போட்டோ ஷுட்!

Viral Videos

விஜய் டிவில் ஒளிப்பரப்பு ஆகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஸ்மாட்டாக விளையாடி வருபவர் நடிகை ரம்யாவின் கேரள உடையில் எடுத்த போட்டோ ஷுட் மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனவர் ரம்யா பாண்டியன். இவர் சில படங்கள் நடித்தாலும் ஒரே ஒரு போட்டோ ஷுட் தான் அவரை மிகவும் பிரபலம் அடைய வைத்தது. அதனை தொடர்ந்து ரம்யாவை வைத்து நிறைய பேரும் போட்டோ ஷுட் நடத்தினார்கள்.

அந்த வகையில் இணையத்தில் தற்போது கேரள மக்களின் உடையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தினார். தற்போது அந்த மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

 

h

 

இதோ வீடியோ லிங்க்!

https://www.instagram.com/p/CIF5wXrhxBT/

 

uma