இணையத்தில் வைரலாகும் சூர்யா-ஜோதிகாவின்இளம் வயது புகைப்படங்கள்.. ஷாக்காகும் ரசிகர்கள் !!

Cinema News

தமிழ் சினிமாவில் பணியாற்றி காதலித்து திருமணம் செய்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்தவகையில் திருமணமாகி தற்போதும் இருவரும் படங்களில் நடித்து நல்வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் சூர்யா-ஜோதிகா தம்பதியினர்.

இவர்கள் இருவர் பற்றி செய்தி வந்தாலே இணையத்தில் டிரெண்டடிங்  தான். அந்தவகையில் தற்போது இணையத்தில் இளம் வயதினர் போன்ற மாற்றும் செயலி வைரலாகி வருகிறது.


இதனைகொண்டு நடிகர் சூர்யா-ஜோதிகா எப்படி இருப்பார்கள் என்று மாற்றியுள்ளனர். இதில் நிஜத்தில் சூர்யா ஜோதிகா இருப்பது போன்று தான் உள்ளது என்று ரசிகர்கள் பகிர்ந்தும் கருத்துகளை தெரிவித்தும் வருகிறார்கள்.