இணையத்தில் வைரலாகும் சூப்பர் ஸ்டாரின் பஸ் கண்டக்டர் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ!

Cinema News

சின்ன குழந்தையை கேட்டால் கூட சூப்பர் ஸ்டார் யார் என்று கூறிவிடும் அந்த அளவிற்கு ரஜினி புகழ் தமிழத்தில் உள்ளது. தற்போது இணையத்தில் சூப்பர் ஸ்டாரின் பஸ் கண்டக்டர் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினி இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். இவருக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் அதிகம். தமிழ் திரையுலகில் இன்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கிறார். தற்போது ரஜினி இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார், இப்படத்தில் அவருடன் மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு ரஜினி பஸ் கண்டக்டராக தான் வேலை பார்த்து வந்தார். பின்னர் நடிப்பில் ஆர்வம் காட்டி நடிக்க வந்தார். இவரின் கஷ்ட காலத்த்தில் உதவி செய்த நண்பரைப் பற்றி அடிகடி பேட்டிகளில் கூறியதுண்டு. அந்த நண்பர் யார் என்று கேள்வி அனைவரும் மத்தில் எழும். தற்போது ரஜினி தனது கண்டக்டர் நண்பர்களுடன் நடிகரான பின்பு எடுத்துகொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ!

uma