இணையத்தில் வைரலாகும் குட்டி தளபதியின் லேட்டஸ்ட் புகைப்படம்..! அப்படியே விஜய் மாதிரி இருக்கும் குட்டி விஜய்! புகைப்படத்தை ஷார் செய்து கொண்டாடி வரும் தளபதி ரசிகர்கள்!

Uncategorized

விஜய் மாஸ்டர் படம் பொங்கல் அன்று ரீலீஸ் ஆகா போகிறது என்பதை அறிந்த அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், தற்போது சமூக வலைத்தளத்தில் நடிகர் விஜயின் மகனின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா மட்டுமின்றி உலக சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் சினிமாத்துறைக்கு நடிக்க வருவது வழக்கமான ஒன்று ஆகும். அதிலும் ஒரு சிலரே தங்கள் கடினமான உழைப்பாலும், முயற்சியாலும் நிலைத்து நிற்கிறார்கள். அந்த வகையில் வந்தவர் தான் நம் தளபதி விஜய் அவர்கள். இவரின் புகழ் இன்னும் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

விஜய் அவர்களுக்கு ஒரு மகன், மகள் இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள். இவரின் மகன் குழந்தை நட்சத்திரமாக  ஒரு சில விஜய் படங்களில் தோன்றி உள்ளார்.இந்நிலையில் அவரின் மகன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

விஜய் மகன் சஞ்சீவ் அவர்கள் வெளிநாட்டில் படித்து வருகிறார்.  தற்போது சஞ்சீவ் குறும்படம் இயக்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறாராம். தற்போது அவரின் புகைப்படம்  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்!!

uma