இணையத்தில் லீக்கான நடிகர் விஜய்யின் unseen புகைப்படம்! மகன் சஞ்சய் தான் எடுத்தாரா? வாய்பிளக்கும் ரசிகர்கள்!!

Cinema News

நடிகர் விஜய்யின் அன்ஸீன் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அதில் அவர் அமர்ந்தபடி பாட்டு கேட்டு கொண்டு இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை அவரின் மகன் ஜேசன் சஞ்சய் எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

இதேவேளை, தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

விஜய் படம் குறித்த எந்த தகவல் கிடைத்தாலும் அதை வைரலாக்கி வருகின்றனர். இப்படியான சூழலில் இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.