இணையதளத்தில் கசிந்த விஜே சித்ராவின் தரமான ச ம்பவம்..! ச்சீ..காருக்குள்ள ரெண்டு பேரும் என்ன பண்ணுறீங்க..? கடுப்பான ரசிகர்கள் !!

Uncategorized

பிரபலமான சேனலான மக்கள் தொலைகாட்சியில் விஜே வாக வேலையை ஆரம்பித்த சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சித்ரா என்னும் சித்து.

டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத்தொடரில் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதிர் – முல்லை கதாபாத்திரத்துக்கு ரசிகர்களும் ஏராளம். இவர்களுடைய On Screen Love, Chemistry எல்லாம் வேற லெவல்.

சில மாதங்களுக்கு முன் இவருக்கு நிச்சயதார்த்தம் ஆகியது. அதன் பின் இவர் பெரிதாக புகைப்படங்கள் எதுவும் அப்லோட் செய்ய வில்லை. தற்போது இவரும், இவர் கட்டிக்க போகும் அந்த நபரும் காருக்குள் நெ ருக் கமாக உட்கார்ந்து போஸ் கொடுத்துள்ளனர்.

இதை பார்த்த ரசிகர் ஒருவர் “காருக்குள்ள என்னடா பண்றீங்க” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

#Sweetcouple

A post shared by Celebrity Family (@celebrityfam.insta) on