இடுப்பை காட்டி மயக்கும் நடிகை நீலிமா ராணி.. ! திருமணமான 35வயத்தில் இப்படி இருக்கே என்று வாயை பிளக்கும் ரசிகர்கள்..!

Cinema News

சீரியல் நடிகை நீலிமா ராணியா இது என்று ரசிகர்களின் வாயை பிளக்க வைக்கும் அளவிற்கு இவரின் போட்டோ ஷூட்கள் தற்போது நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி ஹாலிவுட் நடிகைக்கி இணையாக புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஸிப்படுத்துகிறார்.

சின்னத்திரையில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகைகளில் மிகவும் முக்கியமான நடிகையில் ஒருவர் நடிகை நீலிமா ராணி. அதுவும் வில்லி கதாபாத்திரம் என்றாலே இவரை மிஞ்சுவதற்கு ஆளே இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

சின்னத்திரையில் மட்டுமின்றி சினிமா துறையிலும் கால் பதித்தவர் இவர்.  கார்த்தி நடித்து வெளிவந்த ‘நான் மகான் அல்ல’ என்ற படத்தில் மூலமாக வெள்ளித்திரையிலும் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து பல தொடர்களை நடித்து வந்த நடிகை நீலிமா ராணி, செல்லமே, தென்றல், வாணி ராணி, தாமரை போன்ற பல தொடர்களில் நடித்ததன் மூலம் உச்ச நட்சத்திரமானார்.

பட வாய்ப்பிற்காக சமீப காலமாக போட்டோஷூட்டில் கவனத்தை செலுத்தி வருகிறார் நடிகை நீலிமா ராணி. அதுவும் அவர் எடுக்கும் போட்டோகள் அனைத்தும்  கண்ணை கவரும் அழகில் இருக்கின்றது.

இதோ அந்த புகைப்படங்கள்!

uma