இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானி தாய் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார் – கடும் வருத்தத்தில் அவரது குடும்பத்தினர்!

Cinema News

இந்த 2020 வருடத்தில் மற்றோரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை மருத்துவமனையில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானி தாய் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்த செய்தியை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் முழுகினார்.

ரோஜா படத்தின் மூலம் சினிமா துறையில் கால் பதித்த நம்ம இசைப்புயல் உலகின் உயரிய விருதான ஆஸ்கார் விருது பெற்று தமிழ் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தவர் ஏ.ஆர். ரகுமான்.

2020-யில் கொரோனா  மற்றுமின்றி பல பிரபலங்கள் உயிரிழந்துள்ளார். மேலும், பல பிரபலங்கள் பிரபலங்கள் யாரையும் வெளியே காண முடியவில்லை.  அந்த வகையில் அதிலும் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானை அவ்வளவாக வெளியே காண முடியாது, கடந்த சில மாதங்களாக சுத்தமாக அவர் ரசிகர்கள் பார்வையில் படவில்லை.

இந்நிலையில், அதாவது ரகுமானின் தாயார் கரீமா பேகம் அவர்கள் இன்று காலை உடல்நலக் குறைவால்  மருத்துவமனைடில் உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த சினிமா வட்டாரங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

 

uma