1990ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்த பிரியங்கா நல்கார் சீரியல் மற்றும் சினிமாவில் மோகம் கொண்டவர்.
பிரபல டிவி சீரியல் நடிகையான பிரியங்கா நல்கார் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சினிமா நடிகைகளுக்கு போட்டியாக இ ற க்கி வி ட்டுள்ளார். சன் டிவியின் ரோஜா சீரியல் மூலம் ரசிகர் ம ன தில் இடம் பிடித்தவர் பிரியங்கா நல்கார்.
இவர் சீரியல் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இவரும் தல அஜித் ரசிகை தான் போல, தல அஜித் திருமணம் ஆனதால் சின்ன வயதில் மிகவும் வருத்தம் அடைந்தேன் என்று ஒரு பேட்டியில் தெரிவித்து இருப்பார்.
தற்போது தமிழில் பட வாய்ப்பு தேடுவதால் க வ ர்ச் சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது கு ட் டை ப் பா வாடை அணிந்து கொண்டு கு லு ங்க கு லு ங்க ஆ ட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்தால் தமிழ் சினிமா நடிகைகளுக்கு ச வா ல் வி டு வது போன்று உள்ளது.