ஆளே அடையாளம் தெரியாமல் போன பிக்பாஸ் அபிராமி! ஷாக் கொடுக்கும் புகைப்படம் இதோ!

Uncategorized

பிக்பாஸில் புகழ் பெற்ற அபிராமியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் ஆளே அடையாளம் தெரியாமால் மாறியுள்ளார்.

பிக்பாஸில் பங்குகேற்கும் போது அபிராமியின் உடல் மிகவும் ஒல்லியாக இருந்தார். படங்களில் கூட அப்படி தான் இருந்துள்ளார். இந்நிலையில், கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து நல்ல குண்டாக மாறியுள்ளார்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் ஷாக் ஆகியுள்ளார்கள். இதோ அந்த புகைப்படங்கள்!

 

 

uma