ஆல்யாவின் குழந்தை கொடுத்த சர்ப்ரைஸ்! மில்லியன் இதயங்களை கொள்ளை கொண்ட அழகிய வீடியோ காட்சி இதோ! ஆச்சரியத்தில் இணையவாசிகள்..!

Cinema News

சின்னித்திரை நடிகை ஆலியாவின் குழந்தை குறும்பு செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணைய வாசிகளை ஆச்சரியத்தில் வியக்க வைக்கிறது. மேலும், இந்த வீடியோவை பல மில்லியன் கணக்கில் பார்வையாளரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை ஆலியா அவர்கள் விஜய் டிவி ஒளிபரப்பு ஆகும் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவர். அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் அழகிய பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், நடிகை ஆலியா அவரின் குழந்தையின் வீடியோ ஒன்றினை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஆலியாவின் குழந்தைக்கு பெண் ஒருவர் பாடல் சொல்லி கொடுக்கின்றார். இதனை பார்த்து அவர் கொடுக்கும் ரியக்சன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குழந்தை பிறந்த பின்பு நடிகை ஆலியா மிக விரைவில் அவரின் பழைய வாழ்க்கைக்கு திரும்பி விட்டதோடு, நடிப்பு மற்றும் சூட்டிங் என படுபிஸியாக இருந்து வருகின்றார்.

இந்நிலையில் அடிக்கடி புகைப்படம் வெளியிடவும் மறப்பது இல்லை. அண்மையில் குழந்தையுடன் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவியது. தற்போது இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது.

இதோ அந்த அழகிய வீடியோ..!

 

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)

uma