ஆபிஸ் கார்த்திக்குடன் நெருக்கமான காட்சிகளில் நடிகை ரம்யா பாண்டியன்! அங்கங்கள் தெரியும்படி வெளியான புகைப்படங்கள்.

Cinema News

ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இதனை தொடர்ந்து தனது வீட்டின் மொட்டை மாடியில் நடத்திய போட்டோஷூட் மூலம் இணையதளங்களில் ரசிகர்களால் பரவலாக பேசப்பட்டு பல நிகழ்ச்சி வாய்ப்புகளை பெற்றார்.

அதிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மற்றும் கலக்கப்போவது யார் சீசன் 9 உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று இன்னும் பிரபலமானார். தற்போது பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டுள்ளார் ரம்யா பாண்டியன்.

இந்நிலையில் செம்பருத்தி சீரியல் கதாநாயகன் கார்த்தி நடித்து ஜீ 5ல் வெளியாக காத்திருக்கும் முகிலன் எனும் வெப் சீரிஸில் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகியது.

அதில் குறிப்பிட்ட சில இடங்களில் படுக்கையறை காட்சிகளில் நடித்திருந்தார். இந்நிலையில் ரம்யா பாண்டியன் நடித்துள்ள அந்த காட்சிகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.