அ சு ரன் பட பிரபல நடிகை மஞ்சுவாரியர்க்கு இவ்வளவு பெரிய மகளா..!! அழகில் இளம் ஹீரோயின்களையே மி ஞ் சிடு வாங்க போலயே..!! ஆ ச் சர் யத்தில் ரசிகர்கள்..!!

Cinema News

அ சுர ன் படத்தில் தனது நடிப்பு மூலமாக மக்களை க வ ர்ந் தவர் நடிகை மஞ்சுவாரியர்.இவர் தமிழ்லில் தனது முதல் படமான அ சு ரன் மூலம் அறிமுகமாகினார்.அனால் இவர் மலையாள மொழி சினிமா துறையில் அதிக படியான படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களின் கூ ட் டத் தை தன் வ சம் வைத்துள்ளார். நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் மலையாளத்தில் தனது முதல் படமான ச க் சய ம் என்னும் படம் மூலம் மலையாள மொழியில் அறிமுகமாகினார்.

அதே போல் மலையாள சினிமா துறையில் இவரை செல்லமாக லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கபெருவார். இவர் மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களை நடித்து அந்த படங்கள் அணைந்தும் இவருக்கு வெற்றி படங்களாகவே தான் இருந்தது. பிரபல மலையாள நடிகர் திலீப் மற்றும் நடிகை மஞ்சு வாரியர் கடந்த 1995 ஆம் ஆண்டு கா த லி த்து தி ரு மணம் செய்து கொண்டனர்.

நடிகர் திலீப் தமிழில் விஜயகாந்த் உடன் ரா ஜ் ஜி யம் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகை மஞ்சு வாரியர் தமிழில் அ சு ர ன் படத்தில் நடித்து அ ச த்தி யி ருந்தார். இதனிடையே இவர்கள் இருவரும் கடந்த 2015 ஆம் ஆண்டு வி வா கர த்து செய்து கொண்டனர், பின்னர் 2016-ல் நடிகை காவ்யா மாதவனை திலீப் இரண்டாவது தி ரு மண ம் செய்து கொண்டார்.

இந்நிலையில் திலீப் – மஞ்சு வாரியர் தம்பதியினருக்கு பிறந்த மகள் மீனாக்ஷி, இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மீனாக்ஷி சிகப்பு நிற உடையில் பதிவிட்டுள்ள புகைப்படத்தை கண்ட ரசிகர்கள், அடுத்த கதாநாயகி தயார் என கூறிவருகின்றனர்.