அவ்வை சண்முகி படத்தில் நடித்த குட்டி பெண்ணா இது! என்னமா? போஸ் கொடுக்குறாங்க?

Cinema News

 

கமல்ஹாசன் நடிப்பில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் உருவான அவ்வை சண்முகி படத்தில் கமலுக்கு மகளாக நடித்த பெண்ணின் தற்போதிய நிலை என்னவென்று பார்க்கலாம்.

கமல்ஹாசன், மீனா, நாசர், நாகேஷ், ஜெமினி கணேசன் என பெரிய நடிகர்கள்  அனைவரும் இணைந்து நடித்த படம் அவ்வை சண்முகி. இப்படத்தை இயக்கியவர் கே.எஸ். ரவிக்குமார்.

இப்படத்தில்  கமல்ஹாசன் அவர்கள் பெண் வேடத்தில் நடித்து இருப்பார். அந்த பெண் வேடம் மிகவும் அதிகமாக பேசப்பட்டது. அதன் பின்னர் அப்படத்தில் கமலுக்கு மகளாக நடித்த அனரா என்ற சின்ன பெண் குழந்தை மிகவும் பிரபலம். அனரா  8 வயதில் இந்த படத்தில் நடித்த அவர் பின் படங்களில் நடிப்பார் என்று பார்த்தால் விளம்பரங்களில் மட்டுமே நடித்துள்ளார்.  அதன்பின் அவரது அம்மா நாயகியாக நடிக்க மறுத்ததால் அவர் தனது கனவை மாடலிங், டான்ஸ், எழுத்தாளர் என தனது ஈடுபாட்டை மாற்றியிருக்கிறார்.

அவரின் தற்போதிய நிலை என்ன என்று கேட்டால் அவர் பேஷன் நிறுவனத்தை தொடங்கி அதில் முழு கவனம் செலுத்தி வருகிறாராம். மேலும், அவரது புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் உங்களுக்கா!

 

 

 

uma