அழகில் நடிகை அனுஷ்காவை ஓரம் கட்டிய ரேகாவின் மகள் அனுஷா !!இணையத்தில் வைரலாகும்-புகைப்படம் உள்ளே !!

Cinema News

தமிழ் நடிகை ரேகா 80,90 காலகட்டங்களில்மக்களால் மிகவும் ரசிக்கப்பட்ட நடிகை என்றால் அவர் தான் அவர் அப்போது இருந்த முன்னணி நடிகர்களுடனும் நடித்தவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.தமிழில் மட்டுமில்லாது
தெலுங்கு, மலையாளம்,கன்னடம்,என்று பல மொழிகளில் நடித்து உள்ளார்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் இவர் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து வந்தார் ஆனால் அவரின் நல்ல மனதை மக்கள் புரிந்து கொண்டாலும் அவரால் எந்த சுவாரஸ்யமும் இல்லாத காரணத்தால் அவர் நாமினேட் ஆகி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

தற்போது அவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் ரேகாவின் மகளான அனுஷாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்  இதை பார்த்த இணையவாசிகள் பார்க்க உங்கள் மகள் சினிமாவில் நடிக்கலாமே என்றும் அவர்  நடிகை அனுஷ்கா போலவே உள்ளார்அவரை ஓரம் கட்டிருவாங்க போல என்று சொல்லி  இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம் .!!