அழகில் அம்மா சங்கீதாவையும் மிஞ்சிய நடிகர் விஜய்யின் மகள்.! எப்படி இருக்கிறார் தெரியுமா?அழகிய புகைப்படம் உள்ளே.!

Cinema News

இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “இளையதளபதி” என்று அழைக்கிறார்கள்.

விஜய் தனது 10வது வயதில் வெற்றி (1984) என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார். தனது தந்தை இயக்கிய இது எங்கள் நீதி (1988) திரைப்படம் வரை குழந்தை நடிகராகத் தொடர்ந்து நடித்தார்.

பின்னர் 18ம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு (1992) படத்தில் முதன்முறையாகக் முதன்மை நடிகராக நடித்தார். ஆனால் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக (1996) திரைப்படம் தான் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது.இன்று வரை விஜய் கதாநாயகனாக 62 திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜயின் மகளின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் விஜயின் மகளா இது என்று வாயடைத்து போயுள்ளனர். விஜய் மகள் திவ்யா வெளிநாட்டில் படித்து வருகிறார். இவர் ஒரு பேட்மிட்டன் வீராங்கனை.

இந்த விளையாட்டில் நிறைய பரிசுகளை வாங்கி குவித்திருக்கிறார். சமீபத்தில் எடுத்து கொண்ட இவரது புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றுள்ளது.

அதில், முன்பை விட வளர்ந்து அடையாளம் தெரியாத அளவு திவ்யா மாறியிருக்கிறார். அழகில் நடிகர் விஜயின் மனைவியான சங்கீதாவையும் அவர் மிஞ்சி விட்டார். குறித்த புகைப்படத்தினை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.