அரசு பேருந்து பயணம் எப்படி இருக்கு என்று தனது குழந்தைகளுடன் பேருந்தில் பயணம் செய்த சூர்யா மற்றும் ஜோதிகா, இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..!

Cinema News

பேருந்து பயணம்  மேற்கொள்ளுவது அனைவருக்கும் பிரியமானது என்றும் கூறலாம். சிலர் பயணங்கள் பற்றிய கதைகளும், புகைப்படங்களும்  சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அவரது அனுபங்களை ஷார் செய்யவார்கள். அந்த வகையில் தற்போது சினிமா காதல் ஜோடிகளான சூர்யா மற்றும் ஜோதிகா பேருந்தில் பயணம் செய்யும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் சூர்யா, இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த வருடம் OTT-யில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மிக வெற்றியடைந்துள்ளது.

அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நவரச என்ற Anthology வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா அவரின் மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகாவுடன் பேருந்தில் பயணம் செய்யும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் அந்த புகைப்படம் இதோ ஒரு படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..!

 

uma