அரசு பேருந்து பயணத்தின் ஆனந்ததை தனது குழந்தைக்கு சொல்லி கொடுத்து..! குடும்பத்துடன் பேருந்தில் சென்ற தல அஜித்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

Cinema News

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் நம்ம தல அஜித் அவர்கள் மிகவும் எளிமையான மனிதராக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.இந்நிலையில், தனது குழந்தைகளுக்கு பேருந்து பயணம் எவ்வளவு ஆனந்தம் என்பதை காட்டு வதற்காக குடும்பத்துடன் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் மத்தியில் செல்லமாக தல என்று அழைக்கப்படும் அஜித் அவர்கள் தனது கடின உழைப்பின் காரணமாக தான் இந்த வெற்றியை அவர் அடைந்துள்ளார். பல வெற்றி படங்களையும் தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

நடிகர் அஜித் தன்னுடன் இணைந்து நடித்து வந்த நடிகை ஷாலினியை காதலித்து 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இருவருக்குமே இரண்டு குழந்தைகள் இருக்கிறது. முதல் குழந்தையாக அனுஷ்கா என்ற பெண் பிள்ளையும். இதன்பின் ஆத்விக் எனும் ஆண் குழந்தையும் அஜித், ஷாலினி தம்பதிக்கு பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் பொதுவாக பப்லிசிட்டி விருபாதவர் என்பதை பல நடிகர், நடிகைகள் கூறி நாம் கேள்வி பட்டுருக்கிறோம்.

.

இந்நிலையில் தனது மகள், மனைவி ஷாலினியுடன் எந்தவித பப்லிசிட்டியுமின்றி பேருந்தில் சில வருடங்களுக்கு முன் பயணம் செய்துள்ளார் அஜித் அவர்கள். அப்படி அங்கு எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமூக வலைதளத்தில் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்..!

 

 

uma