அம்மாவும் பொண்ணும் செய்ற வேலையா இது..! 44 வயதில் குட்டியான ஆடை அணிந்து புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட பிரபல நடிகை !!

Cinema News

தமிழ் சினிமா துறையில் நடிகை மற்றும் நடிகர்களுக்கு அம்மா நடிக்கும் பிரபலங்கள் மிகவும் மக்களியே பிரபலம் ஆகிவிடுகிறார்கள். அப்படி தமிழ் சினிமாவில் அம்மாவாக நடித்து விருது மற்றும் புகழை பெறுவார் தான்  நடிகை பிரகதி மகாவதி.

இவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி வெற்றி அடைந்து. பின்னர் தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானார். இதையடுத்து தொலைக்காட்சி சீரியலிலும் நடிக்க வாய்ப்பு வந்ததால். தற்போது சீரியலில் நடித்து வருகிறார்.

இவருக்கு தற்போது 44 வயது ஆகின்றது. இந்நிலையில்,  இவர் தனது உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சி, நடனம் என செய்து வருகிறார். அப்போது அவர் எடுக்கின்ற புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டும் வருவார்.

இந்நிலையில், தற்போது இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். அவருக்கு 16 வயது ஆகின்றது. இந்த நிலையில், தன் மகளின் 16வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் டாப் ஆங்கிளில் எடுத்து கொண்ட புகைப்படம் ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..!

 

View this post on Instagram

 

A post shared by Pragathi Mahavadi (@pragstrong)

uma