அம்மாவா? இல்லை அக்காவா? நதியாவை போலவே இருக்கும் அவரது மகள்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Cinema News

இணையத்தில் அச்சு அசல் நடிகை நதியாவை அப்படியே உரித்து வைத்திருக்கும் அவரது மகளின் புகைப்படம்  ஒன்று வைரலாகி வருகிறது. இணைய வாசிகள் அம்மாவா இல்லை  அக்காவா என்று கமெண்டுகளை பதிவு செய்து வருகிறார்கள்.

தமிழ் திரைத்துறைக்கு பூவே பூச்சூடவா  என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நதியா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர். தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். தற்போது நடிகர்களுக்கு அம்மாவாகவும் நடித்து வந்தார்.

நடிகை நதியா அவர்கள் சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சனம் மற்றும் ஜனா என இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நடிகை நதியாவின் மகள் சனமின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்!

 

 

uma