அப்பா கமலை மிஞ்சிய மகள் ஸ்ருதி…! புதிய காதலுடன் அறைகுறை ஆடையுடன் மும்பையில் சுற்றித்திரியும் போட்டோஸை இதோ நீங்களே பாருங்கள்..!

Cinema News

உலக நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமல் ஹாசன். அவருக்கு அடுத்ததாக இரு மகள்களையும் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். தமிழ் சினிமாவில் 60 ஆண்டுகால சினிமா வாழ்க்கைக்கு பிறகு அரசியலில் குதித்துள்ளார். சின்னத்திரை வெள்ளித்திரை என்று அனைத்து வட்டாரங்களிலும் ஒரு வட்டம் போட்டவர் நடிகை கமல் அவர்கள்.

இரு மகள்களையும் சினிமாவில் அறிமுகப்படுத்திய கமலின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் முன்னணி நடிகையாக தெலுங்கு, தமிழ் மொழிகளில் நடித்துவருகிறார். சமீபத்தில் இவர் நடித்த கிராக் படம் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. இதையடுத்து, நடிகர் பிரபாஸ் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்ற செய்தியும் இணையத்தில் வைரலாகி வந்தது.

இதற்கிடையில்,  சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ருதி லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேல் என்பவரை காதலித்து வந்தார். பின்னர் சில கருத்து வேறுபாடு காரணமாக  இருவருமே பிரிந்துள்ளார். இதுபற்றி சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் முன்னாள் காதலர் பற்றி பேசியும் புகைப்படத்தையும் வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் நேற்று பிறந்த நாளை கொண்டாடிய  நிலையில், தான் இரண்டாவது முறையாக காதலிப்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார். பிரபல டூடுல் கலைஞர் சாந்தனு என்பவருடன் டேட்டிங் செய்து வருகிறாராம். மும்பையில் இருவரும் கை கோர்த்தபடி செல்லும் புகைப்படங்கள் லீக்காகி வருகிறது.

அதுமட்டுமின்றி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.,.!

 

uma