அப்பவே இப்படி போஸ் கொடுத்து இருக்க! இப்போ சொல்லவா வேணும்! பிக் பாஸ் ஷிவானியின் சிறு வயது புகைப்படம்!

Cinema News Uncategorized

பிக் பாஸ் புகழ் நடிகை ஷிவானியின்  சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் பிஞ்சுலே பழுத்த பொண்ணு தான்மா நீ என்று கமெண்டுகளை தெரிக்க விடுகிறார்கள்.

கொரோனா ஊரடங்கில் மிகவும் பிரபலமடைந்த நபர்களில் ஒருவர் தான் ஷிவானி. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி மிகுந்த புகைப்படங்களை பதிவு செய்து இணையத்தில் மிகவும் பிரபலம் அடைந்தார். இவரை பின் தொடரும் நபர்களும் மிகவும் அதிகம். இந்த வளர்ச்சியை வைத்து கொண்டு தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குகேற்க வாய்ப்பும் கிடைத்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நன்றாக பங்குகேற்று வருகிறார் ஷிவானி. இதற்கிடையில், அடிக்கடி இணையத்தில் ஷிவானியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் அவரது ரசிகர்கள் தெறிக்க விடுகிறார்கள். அந்த வரிசையில் தற்போது 2001-ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு 19 வயது தான் ஆகிறது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிறுவயது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவை பார்த்த இணைய வாசிகள் பத்து வருடங்களில் இருக்கும் ஷிவானிக்கும்  இப்போ இருக்கும் வித்தியாசங்கள் எவ்வளவு என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த புகைப்படம் இதோ!

 

 

 

uma