அப்பனுக்கு ஒண்ணுன்னா மகன்தா ண்டா வ ருவான் .!! தந்தையை கா ப் பா ற் றி ய மகன் !!வைரலாகும் வீடியோ .!! பாராட்டும் இணையவாசிகள்.!!

Tamil News Viral Videos

திண்டுக்கல் மாவட்டத்தில் மாட்டை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றிருக்கிறார் மேய்ந்து கொண்டிருந்த மாடு தி டி ரெ ன அந்த விவசாயியை மு  ட்  டி உள்ளது அவரின் வ யி ற் றி ல் கு த் திய தா ல் அவர் சு யநினைவை இழந்து கீழே வி ழுந்து விட்டார்.

அதை பார்த்த அருகில் இருந்தார்கள் அனைவரும் என்ன செய்வது என்று புரியாமல் தி கைத்து போய் வேடிக்கை பார்த்து கொண்டே நின்று கொண்டிந்தார்கள்.

அங்கு வந்த அவரின் மகன் சற்றும் யோசிக்காமல்  தன் தந்தையை கா ப்பாற்ற கம்பி வேளியே தாண்டி சென்று தன் அப்பாவை கா ப்பாற்றி உள்ளார்.இதை சமூக வலைத்தளங்களில் பார்த்த இணையவாசிகள் அப்பனுக்கு ஒண்ணுன்னா மகன் தாண்ட வருவான் என்று சொல்லி அவரை வெகுவாக பாராட்டி வேறுகிறார்கள்.

இதோ அந்த வீடியோ!!