அப்படி நடிக்கனும்னா கொஞ்சம் டப்பு அதிகமாகும் ஓகேவா? தயாரிப்பாளர்களை ஓட விடும் நயன்தாரா!

Cinema News

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயந்தாரா இப்போது எல்லாம் தயாரிப்பாளர்கள் ஓட விடுக்கிறார்கள். இதனால் கடுப்பாகி போன ரசிகர்கள்.

லேடி சூப்பார் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா ஆரம்பத்துல ரொம்ப சாதாரணமா படம் கமிட்டாகி நடிச்சாங்க. அதில் ஆடைய ரொம்ப கம்மி பண்ணி போட்டு கூட நடிச்சிட்டு வந்தாங்க என்று கூட சொல்லாம்.

ஆனா  பாருங்க என்ன நெனச்சாங்களோ கதை கெத்தா இருக்கிற படங்கள்ல புல் டிரஸ் போட்டு நடிச்சு வந்தாங்க. இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் ஏக்கத்துடன் இருக்கிறார்கள்.

தற்போது இப்ப மறுபடியும் டிரஸ் கம்மியா போட்டு நடிக்கலாம்னு நினைக்கிறாங்களாம். அப்படி நடிக்கனும்னா கொஞ்சம் டப்பு அதிகமாகும் அப்படினும் தயாரிப்பாளர்கள ஓட விடுறாராம். இதனால் இயக்குனர்கள் மிகவும் கடுப்பாகி வருகிறார்.

தற்போது தனது காதலுடன் அடிக்கடி லூட்டி அடிக்கும் நயன். திருமணம் செய்து கொள்ள வாய்ப்பும் உள்ளது. அதனால் அவர் அப்படி நடிப்பார் என்பது சற்று சந்தேகம் தான்.

 

 

uma