அந்த நடிகையின் முன்னாள் காதலர்!! பிக்பாஸ் வீட்டுக்குள் அடுத்த எண்ட்ரி இவர்தான்! காட்டுத் தீயாய் பரவும் தகவல்!

big boss

பிக் பாஸ் வீட்டுக்கும் மீண்டும் ஒரு புதிய போட்டியாளர் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அவரும் விஜய் டிவி பிரபலம் தானாம்.

பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற நாடகங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பெற்ற மொஹம்மது அசீம் தான் அந்த புதிய போட்டியாளராம்.

இவர் ஷிவானியுடன் இணைந்து பகல் நிலவு நாடகத்தில் நடித்திருக்கிறார்.

அதோடு டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றிலும் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.