“அந்த இடத்துல குத்தும் போது உங்களுக்கு வலிக்கலயா..??” ரசிச்சு ரசிச்சு குத்தியிருக்கான்…!! மல்லாக்க படுத்தபடி அந்த இடத்தை காட்டி மூடேற்றிய ஷ்ரத்தா ஶ்ரீநாத்..!!

Cinema News

விக்ரம் வேதா படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதன்பின் நேர்கொண்ட பார்வை, மாறா திரைப்படங்களின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.

சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு வரவேற்பு அதிகம். 28 வயதாகும் ஷ்ரதா ஸ்ரீநாத் பெங்களூரில் Law படிப்பை முடித்திருக்கிறார்.

ஷ்ரதா ஸ்ரீநாத் துணிச்சலான கதாபாத்திரங்களில் துணிந்து நடிப்பது ஆச்சரியமே.சில விழாக்களில் ஷ்ரதா ஸ்ரீநாத் அவர்கள் உடுத்தும் உடைக்கு மவுசு ஜாஸ்தி. சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களையும் பெற்றிருக்கிறார். இந்தி-தமிழ் கன்னடா என்று அதிக மொழிகளில் தடம் பதித்திருக்கிறார் ஷ்ரதா ஸ்ரீநாத்.

இந்நிலையில், இவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ். அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் அவர்,தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கவுன் போன்ற உடை அணிந்து கொண்டு மார்ப்புக்கு மேலே குத்தியுள்ள டாட்டு தெரியும் படி

அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகின்றதுஇதனை பார்த்த ரசிகர்கள்…. “வலிக்கலையா உங்களுக்கு..,” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்..