அந்த இடத்தில் எல்லமா டாட்டூ குத்துவாங்க! ஊசி மாதிரி இருக்குற இடத்திற்கு டாட்டூ தேவையா? ரசிகர்களை உசுப்பு ஏத்திய த்ரிஷா!

Cinema News

90ஸ் கிட்ஸ் முதல் 2K கிட்ஸ் வரை அனைவரையும் தன் வசம் வைத்துள்ள த்ரிஷா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தினால் மிகவும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

த்ரிஷா த்ரிஷா என்று அனைத்து வலிபர்களையும் புலம்ப வைக்கும் த்ரிஷா தமிழ், தெலுங்கு என்று அடுத்த அடுத்த படங்களில் மிகவும் பிஸியாக உள்ளார். பத்து வருடங்களாக சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா சமீபத்தில் ஒரு போட்டைவை பதிவு செய்து தனது ரசிகர்களை உசுப்பு ஏத்தி உள்ளார்.

நமக்கு எல்லாம்,உடம்பில் ஒரு ஊசி குத்தினாலே அப்படியே பதறிடுவோம். ஆனா ஊசி மாதிரி இருக்குற த்ரிஷா  தனது மார்பு பகுதியில டாட்டூ போட்றாங்க. அதனை ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதனை புகைப்படமாக எடுத்து இணைய தளத்தில் பதிவு செய்து இருகிறார். அந்த போட்டோவை நீங்களே பாருங்கள்.

Photos 001

Photos 002

Photos 003

uma