அத காட்டுறதுல ரம்யாவையே மிஞ்சிய பிரியா பவானி ஷங்கர்! புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படம் இதோ!

Cinema News

சின்னத்திரையில் இருந்து சினிமா துறைக்கு சென்று வெற்றி பெற்ற நடிகைகளில் பிரியா பவானி ஷங்கர் ஒருவர் ஆவார். மிகவும் பிஸியாக இருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தினால் சர்ச்சையை உருவாக்கி உள்ளார்

சீரியல்ல ரொம்பவே அடக்கமான பொண்ணா நடிச்சவங்க பிரியா பவானி ஷங்கர். இவங்க அப்புறம் படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சாங்க. அதுல கூட மிகவும் குடும்ப குத்து விளக்கு போன்று தான் நடிச்சாங்க. அப்புறம்  எல்லா நடிகை போல போட்டோ ஷுட் நடத்த இறங்கினாங்க.

வித்தியாசமா போட்டோ எடுக்க ஆரம்பிச்சவங்க கொஞ்சம் உடையையும் கொறச்சாங்க. அப்படி தான் நம்ம ரம்யாவ மிஞ்சிற அளவுக்கு தொட ஆழக காட்டி போட்டோ  போஸ் கொடுத்து இருக்காங்க நம்ம பிரியா பவானி ஷங்கர்.

ரசிகர்களிடையே வைரலாகும் புகைப்படம் இதோ!

 

uma