அட ரேணிகுண்டா பட நடிகையா இது? லாக்டவுனில் உடல் எடை கூடி ஆளே மாரிப்போய்ட்டங்க!!! – வெளிவந்த புகைப்படம்!! வயடைதுப்போன ரசிகர்கள்!

Cinema News

தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகளை விட மற்ற மொழி பேசும் நடிகைகளே அதிகம் என அனைவரும் அறிந்த ஒன்றுதான். அன்றிலிருந்து இன்றுவரை ஒரு சில நடிகைகள் மட்டுமே தமிழ் பேசும் நடிகைகளாக இருந்து மக்களின் மனதில் இடம் பிடிக்கிறார்கள். இப்படி தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் தமிழ் நடிகைகள் ஒரு சிலர் பின்னர் வளர்ந்து உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடிபோட்டு நடிக்கின்றனர். இப்படி தமிழில் பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சனுஷா.

தமிழில் 2001 ஆணு வெளியான காசி திரைபப்டத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்ய்ச்சதிரமாக அறிமுகமான சனுஷா அதன் பின்பு பல திரைபப்டங்களில் நடித்திருந்தார். இப்படி முதமுதளாக மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சதிராமாக அறிமுகமான இவர் அதன் பிறகு மீண்டும் விக்ரம் நடிப்பில் வெளியான பீமா திரைப்படத்தில் நடிகை த்ரிஷாவிற்கு தங்கையாக நடித்திருப்பார். இப்படி சிறு சிறு வேடங்களில் அவ்வபௌது பல மொழிகளிலும் நடித்து வந்த இவர் மீண்டும

முன்னணி கதாநாயகியாக கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ரேணிகுண்டா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைபபடம் குறைந்த பட்ஜெட்டில் எடுத்திருந்தாலும் அந்த ஆண்டு பெரிதும் பேசப்படும் படமாக அமைந்தது. இப்படி சிறு வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமாகி இருந்ததால் அதன் பின்பு யாவருக்கு பெரிதாக பட வாய்ப்பகள் கிடைக்கவில்லை.

 

 

Instagram இல் இந்த இடுகையை காட்டு

 

Sapthamashree Thaskaraha.

அன்று Sanusha Santhosh💫 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sanusha_sanuuu)