அட ரம்யா பாண்டியனா இது.!! இணையத்தில் படு வேகமாக பரவி வரும் அவரின் கல்லூரி புகைப்படங்களுடன்-வீடியோ.!!

big boss Cinema News

இளைஞர்களின் நெஞ்சில் தற்போது கனவுகன்னியாக இருப்பது யார் என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும் ரம்யா பாண்டியன் இவர் ஜோக்கர் என்ற திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அந்த திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.

அதன்பின் சமுத்திரக்கனியுடன் ஆண் தேவதை என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிகச்சிறப்பாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

அதன்பின் இந்த வைரஸ் தோற்று காரணமாக லாஃடவுன் நேரத்திலும் தன் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு தன் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பேற்றி வந்தார்.

அவரின் காலேஜ் படிப்பின் பொது அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கசிந்து வைரலாகி கொண்டிருக்கிறது .

அதுமட்டுமின்றி அவர் தன் கல்லூரி மேடையில் பேசும் விடியோவும் வைரலாகி வருகிறது ரம்யா பாண்டியனா இது என்று ஆச்சரியத்தில் வாயடைத்து போயுள்ளார்கள் தற்போது இவர் பிக் பாஸ் வீட்டில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது