அட! நம்ம பி ச்சைக் கா ரன் படத்தின் நாயகியின் கணவரா இது? அவருக்கு திருமணம் ஆகிவிட்டதா..! வெளியான புகைப்படத்தினால் ஷாக்கில் ரசிகர்கள்..!

Cinema News

கடந்த 2016ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது பி ச்சை க்கா ரன். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தார் தான் சாட்னா. இந்தப்படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது.

சாட்னாவுக்கு சொந்த ஊர் கேரளம். ஆரம்பத்தில் மலையாளப்படங்களில் தான் நடித்துவந்தார், 2015ல் குரு சுக்கிரன் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். ஆனால் அது பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

பிச்சைக்காரன் பட வெற்றிக்குப் பின்பு தமிழில் ஏராளமான படவாய்ப்புகள் வந்தாலும், பட வாய்ப்புகளை மறுத்த இவர் வீட்டில் பார்த்துவைத்த கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த கார்த்திக், பிச்சைக்காரன் படத்தின் வினியோகஸ்தர்களிலும் ஒருவர். இப்போது இந்த தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது.

இதோ அவரின் புகைப்படம்..!

uma