அட நம்ம ஜானுவாஇது ?? ரெண்டு கண்ணு போதாது இந்த அழகை பார்க்க..” – இறுக்கமான உடையில் கௌரி கிஷன் ஹாட் போஸ் – எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!

Cinema News
தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமாகி வரும் நடிகை கௌரி கிஷன். இவர் 96 படத்தில் ஜானு என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.
இந்த படத்தில் சிறுவயது திரிஷாவாக நடித்த கௌரி கிஷன் என்பவர் தற்போது தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கர்ணன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் கர்ணன் படத்திலும் நடித்து வருகிறார்.கூடவே நிறைய குறும்படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார். இதற்க்கிடையில் சமுக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
த்ரிஷா, விஜய்சேதுபதி நடிப்பில் உருவான 96 படத்தில் திரிஷாவின் சின்ன வயது கதாபாத்திரத்தில் ஜானுவாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை கௌரி ஜி கிஷன். இந்த படத்திற்கு பிறகு குட்டி ஜானு என்ற பெயர் எடுத்து பெரும் பேமஸ் ஆகிவிட்டார். தொடர்ந்துமரகம்கலி  என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
நடிகைகள் பலரும் பட வாய்ப்புக்காக புகைப் படத்தை வெளியிடுவார்கள் அந்த வகையில் கௌரி கிஷன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் 96 திரைப்படத்தில் நடித்த கௌரி கிஷனாஜானுவா  இப்படி என கமெண்ட் செய்துள்ளார்கள்