அட நம்ம அரண்மனை கிளி ராஜ்கிரணா இது!! என்ன இப்படி மாறிட்டாரு! இதோ போட்டோ!

Cinema News

நாட்டுப்புற வாசம் முரட்டுத்தனமான பேச்சு இவை எல்லாம் தான் ராஜ்கிரணின் அடையாளம். அதுவும் அரண்மனை கிளி ராஜ்கிரண் என்று சொன்னலே அனைவருக்கும் தெரியும். இவரின் தற்போது புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

இவர் நடிப்பு மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர் ஆவார். இவருடைய இயற்பெயர் காதர் என்பதாகும். திரையுலகில் இவருடைய ராஜ்கிரண் என்ற பெயரே மிகப் பிரபலமானது. தமிழில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சில திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார்.  ராஜ்கிரண் நடித்து இயக்கிய படம் தான் அரண்மனை கிளி.

இவர் படங்களில் பல புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்துள்ளார். அப்படி வடிவேலுவைஅறிமுகப்படுத்தியவர் ராஜ்கிரண் அவர்கள் தான்.  கொரோனாவினால் வீட்டில் முடங்கி கிடைந்த அவரின் தற்போது புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படம் இதோ!

 

 

 

 

uma