அட குடும்ப கு த்துவி ளக்காக சீரியலில் கலக்கிய நடிகையா இது..? மாடர்ன் உ டையில் வெளியிட்ட அந்த மாதிரியான புகைப்படம்!!

Uncategorized

சீரியலில் குடும்ப கு த்துவிள க் காக திகழும் சில நடிகைகள் அவ்வப்போது மாடர்ன் உ டைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக வைத்து வருகின்றனர்.

சீரியல் நடிகைகள் தற்போது சினிமா ஹீரோயின்கள் ஆகி வருகிறார்கள். நடிகைகள் ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் வாணி போஜன் ஆகியோர் சின்னத்திரையில் வளர்ந்து சினிமாவில் செட்டிலாகி கலக்கி வருகிறார்கள். இன்னும் பல சீரியல் நடிகைகள் சினிமா நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் தன்னுடைய வி ல்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை க வர்ந்தவர் நடிகை ராணி. இவர், குலதெய்வம், முன் ஜென்மம், ரங்கா விலாஸ், அத்திப்பூக்கள் போன்ற சீரியலில் நடித்துள்ளார். தற்போது, சந்திரலேகா என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.

பொதுவாக பு டவை ச கிதமாகவே சீரியலில் தோன்றும் இவர் தற்போது மாடர்ன் உ டையில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.