அட்லி வீட்டில் ஏற்பட்ட உ யி ரிழ ப்பு..! கடும் துய ரத் தில் அவர் பதிவிட்ட டுவிட்டர் பதிவு!!அதிர் ச்சி யில் ரசிகர்கள்!

Cinema News

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் இயக்குனர் அட்லி. இவர் விஜய்யை வைத்து எடுத்த பிகில் படம் மக்களிடையே நல்ல வரவேற்பினையும் பெற்றது.

மதுரையைச் சேர்ந்த இவர் இயக்குனர், திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டவர். இவர் பிரபல சின்னத்திரை நடிகையான ப்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும், நடிகை பிரியா சின்னத்திரையில் நடித்தாலும் சினிமாவில் அறிமுகமானது என்னவோ சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படத்தில் தான். அதன்பின்பு நான் மஹான் அல்ல, சிங்கம் 2 போன்ற படங்களில் நடித்த இவர், திருமணத்திற்கு பின்பு நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார்.

இந்நிலையில் நடிகை பிரியாவின் தாத்தா கா லமா கி யுள் ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அட்லீ ‘பிரியாவின் தாத்தா இன்று கா ல மா கி விட் டார். அவரை தாத்தா என்று அழைப்பது அவருக்கு பிடிக்காது எனவே எப்போதும் அவரை ப்ரோ என்றுதான் கூப்பிடுவேன். அவருக்கு 82 வயதாகிறது.

கடந்த வாரம் கூட நாங்கள் நன்றாக பேசினோம் அவருக்கு என்னை ரொம்ப பிடிக்கும் என்னுடைய நல் விரும்பியாக நண்பனாக என்னை வழிநடத்தினார் அவர் என்னிடம் சகஜமாக என்னை ’மின்னலே’ படத்தில் நாகேஷ் நடித்த சுபினி தாத்தா போலவே இருப்பார். நீங்கள் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எங்கள் குடும்பம் ஒரு தூணையும் ஒரு நண்பனை இழ ந் து உள்ளது. உங்களுடைய இடத்தை எங்கள் வாழ்வில் யாராலும் நிரப்ப முடியாது’ என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.