அடேங்கப்பா!! இந்த வயசிலும் இப்படியா. ? பருவ மொட்டாக இருக்கும் புகைப்படங்கள்.ஷாக்கான ரசிகர்கள் நீங்களே பாருங்க !!

Cinema News

பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொடர்களில் ஒன்றுதான் பிரியமானவள். இந்த தொடரில் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர் தான் பிரவீனா. இவர் மலையாள நடிகை ஆவார்.

கொரோனா லாக்டவுன் நேரத்தில் நடிகைகள் பலரும் தங்களுடைய த்ரோபேக் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகை பிரவீனா 18 வயது பருவ மொட்டாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இவர் ப்ரியமானவள் சீரியல் மூலம் பிரபலமானவர். அதில் ஒரு அம்மாவாக அவர் வெளிப்படுத்திய நடிப்பு சின்னத்திரை பிரபலங்கள் அனைவரும் கவர்ந்தது.

பிரியமானவள் சீரியலில் நடிக்கும் முன்பே இவர், பல மலையாள சீரியல் மற்றும், மம்முட்டி , மோகன் லால் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

இவர் இரண்டு முறை சிறந்த டப்பிங் ஆர்டிஸ்டுக்கான விருதுகளை வாங்கியுள்ளார்.அதுமட்டுமல்லாமல் கேரளாவில் சிறந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்ற புகழையும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் தற்பொழுது வெள்ளித்திரையிளும் தன்னுடைய முகத்தை பதித்து உள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவி அவர்களின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் கோமாளி. இத்திரைப்படத்தில் நடிகர் ஜெயம்ரவிக்கு அம்மாவாக நடித்திருப்பார்.

இத்திரைப்படம் மாபெரும் வெற்றியைக் கண்டது. இதனால் இதன் மூலம் நடிகை பிரவீணா மிகவும் பிரபலம் அடைந்தார்.சமீபத்தில் கூட சமூக வலைத்தளங்களில் இவர் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் தன்னுடைய கையில் குட்டி பாம்பை வைத்து அதை கொஞ்சியபடி புகைப்படங்களும், வீடியோக்களும் மிகவும் வைரல் ஆனது. அந்த வகையில் தற்போது பதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.

தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.