“அடடா என்ன அழகு…!! என்னை அழகாய் கடத்தும் அழகு…!!” என்னா பொண்ணுடா சாமி..!! மஞ்சுமா மோகன் வெளியிட்ட போட்டோவை பார்த்து ஜொ ள்ளு விடும் ரசிகர்கள்..!!

Cinema News

தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மஞ்சிமா மோகன். தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் அவரின் தோற்றம் பார்ப்பதற்கு குஷ்பு போல உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் வியப்பில் உள்ளனர்.

ஒரு குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். அதன் பிறகு மலையாளத்தில் ஒரு வடக்கன் செல்பி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர். மேலும் நாயகியாக அவருக்கு இரண்டாவது படமாக அமைந்தது தமிழில் சிம்பு உடன் நடித்து வெளியான அச்சம் என்பது மடமையடா படம் தான். இந்த படமே அவருக்கு தமிழ் திரையின் அறிமுக படமாகும்.

அதன் பிறகு தெலுங்கு திரையில் ஒரு நாயகியாக தன்னுடைய முத்திரையைப் பதித்தார். அதன் பின்னர் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடிக்க நடித்துள்ளார். இருப்பினும் இவர் இன்றளவும் வளர்ந்து வரும் ஒரு நடிகையாக திரைத்துறையில் இருக்கிறார். இந்நிலையில் இவர் அவ்வப்போது தன்னுடைய அழகு நிறைந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by manjima mohan (@manjimamohan)

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் முடியால் ஒரு கண்ணை மூ டி பார்ப்பதற்கு குஷ்பூ தோற்றத்தில் உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடுத்த குஷ்புவா நீங்க? என்பது போன்ற பல கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரின் இந்த புகைப்படம் ரசிகர்களை ஆ ச் சரியத்தில் ஆ ழ் த்தி உள்ளது.