அஜித்தின் வலிமை படத்தின் புதிய அப்டேட் என்ன தெரியுமா..! படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட அஜித்தின் லேட்டஸ்ட் லுக் புகைப்படங்கள் இதோ!!

Cinema News

தல மற்றும் தளபதி படங்கள் என்றால் அவரது ரசிகர்களிடையே மிகுந்த ஆனந்தம் இருக்கும். இந்நிலையில், தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம் திரையறங்கில் வெற்றி கரணமாக ஓடி கொண்டும் இருக்கும் சூழ்நிலையில், தளபதியின் அடுத்த படம் பற்றிய தகவல்களும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். ஆனால் தல அஜித் பற்றிய அப்டேட்கள் இன்னும் கூட வரவில்லை என்று அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி தமிழ் நாட்டின் முதல்வரிடம் கூட கோரிக்கைகளை வைத்தார்கள் அவரது ரசிகர்கள்.

இந்நிலையில், அஜித்தின் வலிமை படம் வேகமாக தயாராகி வரும் சூழ்நிலையில், அப்படத்தின் அஜித்தின் கதாப்பத்திரம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இயக்குனர் வினோத் ஒரு உண்மையான காவல் அதிகாரியின் கதையை தான் இயக்கி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி படத்தில் அஜித்திற்கு பெயர் அருண்குமார் என்பது தற்போதுதெரிய வந்துள்ளது. அண்மையில் அஜித் அவர்களை வலிமை படப்பிடிப்பில் ரசிகர் ஒருவர் சந்தித்துள்ளார். அப்போது அவர் அஜித்திடம் வலிமை பட அப்டேட் எப்போது என்பதை மட்டும் கேட்டுள்ளார். அதற்கு தல இந்த மாத இறுதியில் வரும் என கூறியுள்ளார்.

இதோ அந்த ரசிகர் போட்ட பதிவு இதோ!

uma